You can now unlock Whats-App with your fingerprint
வாட்ஸ் ஆப் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை அறிமுகம்! யூஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!
பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப் சேவையில் தற்பொழுது ஒரு புதிய சேவை களமிறக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முதல் வாட்ஸ் ஆப் பயனர்கள் ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையை வாட்ஸ் ஆப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.19.221 சோதனை வாட்ஸ் ஆப் பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க, வாட்ஸ் ஆப் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய சேவையை அதன் பீட்டா வெர்ஷன் 2.19.221 இல் சோதனை செய்து வந்தது. இந்த புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை நீங்கள் ஒவ்வொரு முறையும் வாட்ஸ் ஆப் ஓபன் செய்யும்போது உங்கள் கைரேகையை அனுமதிக்காகக் கேட்கும்.
புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை இந்த புதிய ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவையின் மூலம், வேறு யாரேனும் உங்கள் தொலைபேசியில் நுழைய முடிந்தால், குறைந்தபட்சம் அவர்களால் பயன்பாட்டைத் திறந்து உங்கள் தனிப்பட்ட உரையாடல்களைப் பார்க்க முடியாத படி இந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சேவை பாதுகாப்பு வழங்குகிறது.
ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் கீழ் சில அம்சங்கள்
இந்த ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் சில அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக லாக் இம்மீடியேட்லி ஆப்ஷன், 1 நிமிடம் கழித்து லாக் செய்யும் ஆப்ஷன் மற்றும் 30 நிமிடம் கழித்து லாக் செய்யும் அம்சம் என மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த புதிய சேவை அனைவருக்கும் கிடைக்கும் படி வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ளது.
எப்படி ஆக்டிவேட் செய்வது?
ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் ஆக்டிவேட் செய்தபின் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கைரேகையை பயன்படுத்தி மட்டுமே அன்லாக் செய்ய முடியும். இந்த சேவையினை ஆக்ட்டிவேட் செய்வதற்கு வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் (Settings) சென்று,
அக்கௌன்ட் (Account) சென்று,
பிரைவசி (Privacy) கிளிக் செய்து அதில் உள்ள ஃபிங்கர் பிரிண்ட் அன்லாக் (Fingerprint Unlock) ஆப்ஷனை கிளிக் செய்திடுங்கள்.

அல்லது கீழே உள்ள வீடியோவினை காணுங்கள்:
Thanks for reading my post