Thirumana Vazhthumadal PSD free download 2021| 12x18 Album PSD| Wedding Album Design
Subscribe our YouTube Channel
நிச்சயமாக நீங்கள் தேடி வந்த திருமண வாழ்த்து மடல் PSD பிரீ டவுன்லோட் 2021 இங்கு டவுன்லோட் செய்துகொள்ள முடியும். இந்த PSD பைலை உங்கள் விருப்பம்போல எந்த இடத்திலும் பயன்படுத்திக்கலாம் உதாரணத்திற்கு திருமண வாழ்த்து, 12x18 ஆல்பம் PSD, Wedding Album PSD, என பயன்படுத்திக்கொள்ளலாம்.
Thirumana Vazhthumadal PSD?
திருமண வாழ்த்துமடல் பிஎஸ்டி என்றால் பொதுவாக அனைத்துவிதமான பிஎஸ்டிகளையும் இதுபோல கூறிவிட முடியாது, ஏனென்றால் மற்ற பிஎஸ்டிகளை வேறொரு காரணத்திற்காக உருவாக்கி இருப்போம். ஆகவே அந்தவகையில் இந்த பைல்கள் அனைத்தும் திருமண வாழ்த்திற்காக பயன்படுத்துவதால் நாம் அதனை அவ்வாறே அழைக்கிறோம்.
மேலும் இவற்றை வேறு எங்கே எல்லாம் பயன்படுத்த முடியும் என்று பார்க்க போனால் திருமண ஆல்பம் போன்றவற்றில் கிரேட்டிவ் வேலைகளுக்காக கூட பயன்படுத்தலாம்.
எப்படி இந்த பைலை டவுன்லோட் செய்வது?
இப்பொழுது தான் நாம ஒரு முக்கியமான இடத்திற்கு வந்து இருக்கிறோம். அதாவது இந்த பைலைகளை எல்லாம் எப்படி சரியான முறையில் டவுன்லோட் செய்வது அப்படினு பார்க்கலாம்.
முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் இங்கே வழங்கப்படும் அனைத்து விதமான பைல்களும் நமது வலைத்தளத்தை எதிர்பார்த்து வரும் யூடூப் சப்ஸ்க்ரைபர் மட்டும் பயன்பெறும் எண்ணத்தில் இதை நான் இலவசமாக வழங்கி வருகிறேன், ஆகவே இனிவரும் காலங்களில் சப்ஸ்க்ரைப் செய்தால் மட்டுமே டவுன்லோட் செய்யும் வசதியை இந்த பதிவிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
ஏற்கனவே சப்ஸ்கிரைப் செய்துள்ள நண்பர்கள் இதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
டவுன்லோட் செய்யும் முறை:
> முதலில் ஒவ்வொரு படத்திற்கும் கீழேயுள்ள "டவுன்லோட்" பட்டன் மீது கிளிக் செய்யுங்கள்
> இப்பொழுது தோன்றும் திரையில் "Subscribe" என்பதின்மீது கிளிக் செய்யவும்
> இது நமது "YouTube" தளத்திற்கு செல்லும் இங்கு Subscribe செய்யாதவர்கள் "Subscribe" செய்தால் மட்டுமே டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கிடைக்கும்.
(குறிப்பு: பழைய சப்ஸ்க்ரைபர் ஆகிய உங்களுக்கு இதில் எதுவும் பிரச்சனையும் இருக்காது, மீண்டும் சப்ஸ்க்ரைபர் செய்யச்சொல்லும் தளத்திற்கு வந்து "Get Your Link" என்பத்தின்மீது கிளிக் செய்யவும்.)
>அடுத்து 30 விநாடிகள் காத்திருப்புக்கு பிறகு தானாகவே டவுன்லோட் ஆரம்பிக்கும்.
டவுன்லோட் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடீயோவை பார்த்து பயன்பெறுங்கள்.
Sample Images for Thirumana Vazhthumadal PSD free download 2021| 12x18 Album PSD
(207MB)
(35.3MB)
(57MB)
(56.7MB)
PSD Files Details
Files Type: .Zip (UnZip with WinRar)
File Format: .PSD
File Size: 675 mb (when Un Zipped)
File Size: 356 mb (when Zipped)
File Size: All size are mention every images below
Version: Photoshop 7.0- Photoshop CC2021
Password : No Password required
User also download in a Single folder format
👇Download from here👇
Thanks for reading my post