12x15 Latest Kanneer Anjali PSD files free download| Photoshop tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! நிறைய தேடுதலுக்கு பிறகு இந்த பதிவினை நமது வலைதளத்தில் இதை பதிவுசெய்ய விரும்புகிறேன் அதாவது கண்ணீர் அஞ்சலி பேனர் (அ) பிரேம் செய்ய தேவையான PSD பைல் தொகுப்பாக இது இருக்கும்.
ஏன் இந்த 12x15 சைஸ்?
பெரும்பாலும் நாம் அனைவரும் அதாவது புகைப்பட கலைஞர்கள் ஆகிய நாம் இறந்தவர்களின் புகைப்படத்தை அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் அஞ்சலி (அ) நினைவு அஞ்சலி போன்ற வகைகளில் போட்டோக்களை லைட் போர்டு அல்லது நார்மல் பிரேம் (அ) போட்டோக்களை கூட பிரிண்ட் செய்து தருவது வழக்கமாக கொண்டு இருப்போம்.
அவ்வாறு செய்து தரும்பொழுது ஏற்கனவே இருக்கும் PSD-களை தவிர்த்து புதிதாக ஒரு PSD பைலை - ஐ தேடி சிலசமயங்களில் இன்டர்நெட்டில் தேடி அலைவது வழக்கம். அவ்வாறு தேடும்பொழுது நமக்கு தேவையான (நாம் எதிர்பார்த்த) பைல் கிடைக்காமல் போகலாம், இனி இந்த பைல் உங்களுக்கு ஒரு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த பைல்ஸ் பற்றி ஒரு பார்வை:
Single PSD Files
Files Type: Single PSD
File Format: .PSD
File Size: All size are mention every images below
Version: Photoshop CS3- Photoshop CC2021
Password : No Password required
Note: Some of this PSD files will not open in Photoshop 7.0
எப்படி இதை டவுன்லோட் செய்வது?
(12x15 Latest Kanneer Anjali PSD files free download)
டவுன்லோட் செய்வதற்கான லிங்க் ஒவ்வொரு படத்திற்கும் கீழே இருக்கும் மற்றும் அந்த பைல்கான சைஸ்-ம் அங்கே தெளிவாக பதிவு செய்யபட்டு இருக்கும். இது PSD வடிவில் இருக்கும், மேலும் இந்த பைல்கள் அனைத்தும் ஒரே கம்ப்ரெஸ்ட் பைலாக கூட நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
Single PSD Download :
1. படத்திற்கு கீழே உள்ள லிங்க்-ஐ முதலில் கிளிக் செய்யவும்.
2.இது மற்றொரு விண்டோவில் திறக்கும் இங்கு 40 விநாடிகள் காத்திருக்கவும்.
3.அடுத்து இது டவுன்லோட் பேஜ்க்கு செல்லும் இங்கு இருக்கும் டவுன்லோட் என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
All PSD in a Single Download :
1.இதற்காக வழங்கப்பட்டு இருக்கும் டவுன்லோட் பட்டன் இடத்திற்கு செல்லவும்.
2.இது மற்றொரு விண்டோவில் திறக்கும் இங்கு 60 விநாடிகள் காத்திருக்கவும்.
3.டவுன்லோட் பட்டன் மீது கிளிக் செய்த பின்னர் 5விநாடி காத்திருப்புக்கு பிறகு "Skip Ad" என்பதை தேர்வு செய்யவும்.
4."Allow" என்பதை தேர்வு செய்யவும் அதன் பிறகு டவுன்லோட் ஆரம்பமாகும்.
5.அடுத்து இது டவுன்லோட் பேஜ்க்கு செல்லும் இங்கு இருக்கும் டவுன்லோட் என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
Some Sample Images
All PSD in a Single Folder
Files Type: .Zip (Winrar Software Required to UnZip)
File Size: 562MB (when Zipped)
File Size: 1.04GB (when Un Zipped)
Password : Password required
Version: Photoshop CS3- Photoshop CC2021
Note: For Password watch full video (Video link given below)👇👇
Thanks for reading my post