ஸ்கேன் போட்டோவை துண்டாக்க மற்றும் நேராக மற்ற|Automatic Crop and Straighten Photos in Photoshop by AnandanRB| 2020
ஸ்கேன் போட்டோவை துண்டாக்க மற்றும் நேராக மற்ற|Automatic Crop and Straighten Photos in Photoshop வணக்கம் நண்பர்களே !! இந்த வீடியோவில் நாம் ஸ்கேன் செய்யும் போட்டோக்களை தனித்தனி போட்டோவாக எப்படி பிரிப்பது மற்றும் அந்த போட்டோவை நேராகவும் எப்படி ஈஸியாக அதுவும் போட்டோஷாப் உதவியுடன் செய்யலாம் என்பதனை எளிமையாக அனைவர்க்கும் புரியும்படி தெளிவாக விளக்கியுள்ளேன், பார்த்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம். Hello friends !! In this video I have clearly explained to everyone how to split the photos we are scanning into a separate photo and how to make that photo straight and easy with Photoshop, and look at it.
Watch this video
Thanks for reading my post