போட்டோ மாக்கப் பாக்ஸ் FREE DOWNLOAD| போட்டோஷாப் டுடோரியல்ஸ்
இன்றைய பதிவில் 3D Photo Mockup Box free download என்கிற பதிவைப்பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
Mockup என்றால் என்ன?
பொதுவாக மாக்அப் வகை பைல்கள் அனைத்தும் ஏற்கனவே தயார்செய்து வைத்திருக்க கூடிய வகையில் தான் நமக்கு கிடைக்கும் அதாவது உபயோக படுத்துவதற்கு மிகவும் எளிமையான முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும்.
இன்று இங்கு வழங்கி இருக்கக்கூடிய இந்த போல்டரில் மொத்தம் எட்டு PSD பைல்கள் வரை கிடைக்கும் இதை தலா நான்கு PSD-கள் வீதம் இரண்டு போல்டர்கள் மூலமாக அல்லது ஒரே போல்டர் மூலமாகவும் கூட டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
குறிப்பு: வழங்கப்பட்டுள்ள அனைத்து போல்டர்களும் Password-ஆல் லாக் செய்யப்பட்டுள்ளது, ஆகவே இதை ஓபன் செய்ய password தேவை. பாஸ்வார்ட் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை இறுதிவரை பார்த்து பெற்றுக்கொள்ளுங்கள்.
டவுன்லோட் செய்வது எப்படி?
மேலே வழங்கப்பட்டுள்ள இரண்டு போல்டர்களையும் மற்றும் கீழே இருக்கும் ஒரே ஒரு போல்டேரையும் டவுன்லோட் செய்யும் விதம் சற்றே மாறுபடும், ஆனால் பாஸ்வார்ட் மூன்று போல்டர்களுக்கும் ஒன்றே தான், அடுத்து இதை டவுன்லோட் செய்யும் விதத்தை பார்ப்போம்.
You May Also Like: Thirumana vazhthumadal PSD free download 2021
நான்கு உதாரண போட்டோவிற்கு கீழேயே டவுன்லோட் பட்டன் இருக்கும் அதன்மீது கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் 30 வினாடிகள் காத்திருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
குறிப்பு: ஒவ்வொரு போல்டர்-ஐ டவுன்லோட் செய்யும்போதும் password-ஐ உள்ளீடு செய்தால் மட்டுமே டவுன்லோட் செய்யமுடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரே ஒரு போல்டரில் டவுன்லோட் செய்ய விரும்பினால் அதற்காக வழங்கப்பட்டு இருக்கும் போட்டோவிற்கு கீழேயே உள்ள டவுன்லோட் பட்டன் மீது கிளிக் செய்து 60 வினாடிகள் காத்திருந்த பின்னர் தோன்றும் விண்டோவில் 5 வினாடிகள் காத்திருந்து Skip Ad என்பதின்மீது கிளிக் செய்து அடுத்து தோன்றும் விண்டோவில் allow என்பதை தேர்வுசெய்தால் டவுன்லோட் ஸ்டார்ட் ஆகிவிடும்.
File Details of 3D photo mockup box free download
Files Type: .Zip (UnZip with WinRar)
File Format: .PSD
File Size: 194mb (when Un Zipped)
File Size: 94mb (when Zipped)
Version: Photoshop CS2, CS3, CS4, CS6 - Photoshop CC2021
Password : Password required
Sample Images
Files Type: .Zip (UnZip with WinRar)
File Format: .PSD
File Size: 200mb (when Un Zipped)
File Size: 95mb (when Zipped)
Version: Photoshop CS2, CS3, CS4, CS6 - Photoshop CC2021
Password : Password required
Free image used: Photo by Улака Улака from Pexels
👇Download Vol=02👇
Files Type: .Zip (UnZip with WinRar)
File Format: .PSD
File Size: 396mb (when Un Zipped)
File Size: 188mb (when Zipped)
Version: Photoshop CS2, CS3, CS4, CS6 - Photoshop CC2021
Password : Password required
Thanks for reading my post