Few Click Retouch Action for Photoshop:
Subscribe our YouTube Channel
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!
இன்று இந்த பதிவில் நாம் காண இருப்பது ஒரு ரீடச் ஆக்ஷனை எப்படி பயன்படுத்துவது மேலும் அதனை டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்யும் விதம் ஆகியவற்றையெல்லாம் தெளிவாக பார்ப்போம்.
Photo by Mihai Stefan Photography from Pexels
ரீடச் ஆக்ஷன் அறிமுகம்:
முதலில் நாம் இந்த ரீடச் ஆக்ஷனை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், பிறகு அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
இந்த ரீடச் ஆக்ஷனை பயன்படுத்தி நாம் நம்முடைய போட்டோக்களை அழகு படுத்தலாம், அதாவது நமது போட்டோவை மெருகேற்ற இந்த ரீடச் ஆக்ஷனை(few click retouch photoshop action) பயன்படுத்தலாம்.
இந்த ரீடச் ஆக்ஷன் போட்டோஷாப் வெர்சன் CS4 முதல் CC + வரை வேலை செய்யும்.மற்ற போட்டோஷாப் வெர்சன் 7.0 போன்ற போட்டோஷாப் வெர்சன்களில் இந்த ஆக்ஷன் வேலை செய்யாது.
உதாரணத்திற்கு கீழே உள்ள போட்டோவை போன்று நாம் அழகுபடுத்தலாம்.
இந்த ரீடச் ஆக்ஷன் போல்டரில் கிடைப்பது என்ன?
- முதலாவது போட்டோஷாப் வெர்சன் CS4-லிருந்து போட்டோஷாப் CC+ வெர்சன் வரை வேலைசெய்யும் ரீடச் ஆக்ஷன் அடங்கிய பைல் ஒன்று அதோடு ஒரு ஸ்கிரிப்ட் பைல் ஒன்றும் கிடைக்கும்.
- சாம்பிள் போட்டோக்கள் ஹெல்ப் பைல் ஒன்றும் கிடைக்கும்.
Photo by Madison Inouye from Pexels
ரீடச் ஆக்ஷனை டவுன்லோட் செய்வது எப்படி?
How to Download Photoshop Retouch Action?
பின்வருமாறு இந்த பைலை காப்பி செய்து கொள்ளுங்கள்
இதுபோல பேஸ்ட் செய்ததற்கு அப்புறம் போட்டோஷாபில் இந்த ரீடச் ஆப்ஷனை எப்படி லோட் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்
முதலில் ஸ்டார்ட்-ஐ கிளிக் செய்து ரீடச் செய்யவேண்டிய பாகத்தை தேர்வு செய்யவும் பின்பு ரீடச் ஆப்ஷனை கிளிக் செய்யவும், ஆக்சன் முடிந்ததும் பேனலை குளோஸ் செய்துவிடவும்.
Thanks for reading my post