#2022 |12x36 Wedding Album PSD Templates Free Download | Vol 02
அனைவருக்கும் வணக்கம்!!
ஏற்கனவே நீங்க நம்முடைய Volume 01 டவுன்லோட் பண்ணி இருப்பீங்க-னு நினைக்கிறேன் அப்படி இல்லை என்றாலும் அதற்கான லிங்க் கீழே டிஸ்கிரிப்சன்-ல கொடுக்கிறேன் அந்த லிங்க் மூலமாக Volume 01 ல இருக்குற பிஎஸ்டி (PSD) பைலை டவுன்லோட் பண்ணிக்கலாம். இந்த வீடியோ volume-2 அதாவது Volume 01-னுடைய தொடர்ச்சிதான்.
நம்ம வெப்சைட் ல கொடுக்கிற பிஎஸ்டி பைலை எல்லாம் எப்படி டவுன்லோட் பண்றது மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது இதையெல்லாம் தெளிவா தெரிஞ்சிக்க கீழே உள்ள வீடியோவை பாருங்க எப்படி பயன்படுத்துவது என்று தெரியும். இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா இது பாஸ்வேர்டால் லாக் செய்யப்பட்டு இருக்கும் அந்த பாஸ்வேர்டை தெரிந்துகொள்ள வீடியோவை கடைசி வரைக்கும் பாருங்க விடீயோவின் இடையில் இரண்டு இடங்களில் அந்த பாஸ்வேர்ட் காண்பிக்கப்படும் அதை வைத்து தான் இந்த பைலை திறக்க முடியும்.
இன்று வழங்கும் இந்த psd-கள் அனைத்தும் 2022-ல் பயன்படுத்தக்கூடிய புத்தம்புதிய wedding psd பேகிரௌண்ட் மேலும் இதிலுள்ள லேயர்கள் அனைத்தும் தனித்தனியாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவே இவற்றை பயன்படுத்துவதும் மிக மிக எளிது.
Hi everyone!!
I hope you have already downloaded our Volume
01 but I will give the link below in the description. You can download the PSD
file in Volume 01 through that link. This video is a sequel to volume-2 i.e.
Volume 01.
Watch the video below to know all about how to download and use the PSD file provided by our website. The important thing here is to watch the video till the end to know the password which is locked by the password. You can open this file by placing the password in two places between the video.
All these PSD’s offered today are brand New Wedding psd backgrounds that can be used in 2022 and all the layers in it are designed to be used individually so these are very very easy to use.
Click Here for Volume 01 : 12x36 Wedding Album PSD Templates Free Download Vol 01
Sample Images:
Key Words:
#birthday_psd, #12x36_birthday_templates, #12x36_birthday_backgrounds, wedding 12x36 psd templates, 12x36 wedding free psd backgrounds 2022, new wedding album design psd 2022, free, psd, download, 2022 new,
Thanks for reading my post