30 New Spring WaterColor Backgrounds Free Download 2022
சில நண்பர்கள் சிலரிடம் வாட்டர் கலர் பேகிரௌண்ட் -ஐ கேட்கும்போது அவர்கள் அருகிலிருந்து பார்த்தது உண்டு அதாவது இது என்னமோ அவ்ளோ பெரிய விசயமாதிரி எளிதில் தரமாட்டார்கள், அல்லது என்னிடம் இல்லை என்று குறிகூட தட்டிக்கழிப்பதுண்டு.
இதை அவர்கள் தர மறுப்பது ஏன்?
ஏனென்றால் இதை அவர்கள் மட்டும் பயன்படுத்தி வெட்டி பந்தா காட்டுவதற்காகவே அதை தவிர வேறொன்றும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. சரி அவர்கள் தராமலே போகட்டும் அது அவர்களுடைய விருப்பம் ஆனால் நமது வலைத்தளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து (அதாவது போட்டோஷாப் சம்பந்தமான) விஷயங்களும் உங்களுக்கு இனிவரும் காலங்களில் தடையின்றி கிடைக்க வழிவகை செய்து தருகிறேன்.
நீங்கள் மட்டும் செய்வது சரியா என்று ஒருசிலர் கேட்கலாம்...
பொதுவாக நான் இங்கு பதிவேற்றம் செய்யும் அனைத்து அல்லது ஒருசில PSD பைல்கள் என்னுடைய சொந்த பணத்தில் வாங்கியவை மற்றும் சிலவகை நானே உருவாக்கிய PSD பைல்கள் ஆகவே அதை என்னுடைய விருப்பம்போல உங்களுக்கு வழங்கி வருகிறேன்.
அனைத்து பைல்களுக்கும் password அவசியமா ??
இந்த ஒரு சந்தேகமும் உங்களுக்கு தோன்றலாம் தப்பில்லை, அதற்க்கான பதில் இதோ
1. நம்முடைய சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணாமலே நிறைய நண்பர்கள் PSD பைலை டவுன்லோட் செய்துவருகின்றனர், ஒருவேளை நீங்கள் செய்யும் அந்த ஒரு சப்ஸ்க்ரைப் கூட எங்களை மேலும் உற்சாகபடுத்ததும் அல்லவா...?
2. இதில் சப்ஸ்க்ரைப் செய்யமலே கமெண்டில் அசிங்கமாக திட்டுவது வேறு.
3. எங்களுடைய முதல் நோக்கமே சப்ஸ்க்ரைபர் இந்த பைல்கள் மூலம் பயன்பெறவேண்டும் என்பதுதான். மேற்குறிய சில நபர்களால்தான் நம்முடைய சப்ஸ்க்ரைப்பர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
4. இறுதியாக இந்த பாஸ்வர்ட் முறையானது விரைவில் முற்றிலுமாக அகற்றப்படும்.
இன்று வழங்கக்கூடிய இந்த வாட்டர் கலர் பேகிரௌண்ட் பைலுக்கு எந்தவிதமான password-ம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
30 New Spring WaterColor Backgrounds Free Download
When some friends ask some watercolor backgrounds
I have seen up they close that it means something is this a big content
will not easily give, or even tweak that I do not have.
Why do they refuse to do this?
Because I don't
think there's anything other than that they just use this to cut and show the
band. Well, at least they didn't go down without explaining themselves first.
Some may ask if you are the only one doing the right thing ...
Usually all or a
few of the PSD files I upload here are purchased with my own money and some are
self-created PSD files so I'll give it to you as per my wish.
Do all files require a password?
You may not have
a doubt about this, here is the answer
1. A lot of
friends are downloading the PSD file without subscribing to our channel, maybe
even that one subscription that you do makes us even more excited ...?
2. It is
different to swear ugly in a comment without subscribing to it.
3. Our primary
purpose is to enable the subscriber to access these files. Our subscribers are
also affected by the above mentioned persons.
4. Finally this password system will be removed completely soon.
It is noteworthy that no password was provided for this watercolor background file which can be provided today.
Thanks for reading my post